Online Academy

CSC VLE ID 432755550012

Promoting Content

மதிப்பிற்குரிய தமிழக மக்களே, நமது மத்திய அரசு 16 வயது முதல் 59 வயது வரை உள்ள தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட E Shram ID Card வழங்குறாங்க, 

ஒரு தனிமனிதருக்கு, Pan Card, வாகன லைசன்ஸ் , வாக்களர் அடையாள அட்டை எவ்வளவு முக்கியமோ அதே போல நாம் எந்த துறை சார்ந்த வேலை செய்கிறோம் என்பதை உறுதிப்படுத்த இந்த e Shram ID Card மிகவும் அவசியம் 

நீங்கள் இதுவரை e shram Card Apply செய்ய வில்லை என்றால் நாங்கள் பகிர்ந்துள்ள Video பதிவில் E Shram Card பற்றிய முழுமையான தகவல் கொடுத்துள்ளோம் முழுமையாக பார்த்துவிட்டு கீழே கொடுக்கப்பட்ட Link ஐ பயன்படுத்தவும் 

https://skillindiacsc.in/product/e-shram-card/?ID=SICSC0486